ப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 | 

ப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்றும், இந்த வழக்கில் ப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP