தமிழக சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு நிலவரம்

தமிழகத்தில், 22 சட்டசபை தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பல தொகுதிகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று இரவு, 8:45 மணி நிலவரப்படி, எந்தெந்த வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
 | 

முன்னணி வகிக்கும் வேட்பாளர்களே, 99 சதவீதம் வெற்றி பெற வாய்ப்புள்ளதால், நேயர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த பட்டியலை வெளியிடுகிறோம். 

ஆம்பூர் - வில்வநாதன் - திமுக
ஆண்டிப்பபட்டி - மகாராஜன் - திமுக
அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி - திமுக
குடியாத்தம் - காத்தவராயன் - திமுக
அரூர் - சம்பத் குமார் - அதிமுக
ஓசூர் - சத்யா - திமுக
மானாமதுரை - நாகராஜன் - அதிமுக
நிலக்கோட்டை - தேன்மாெழி - அதிமுக
ஒட்டப்பிடாரம் - சண்முகையா - திமுக
பாப்பிரெட்டிப்பட்டி - கோவிந்தசாமி - அதிமுக
பரமக்குடி - சதன் பிரபாகரன் - அதிமுக
பெரம்பூர் - சேகர் - திமுக 
பெரியகுளம் - சரவணக்குமார் - திமுக
பூந்தமல்லி - கிருஷ்ணசாமி - திமுக
சாத்துார் - ராஜவர்மன் - அதிமுக
சோளிங்கர் - சம்பத் - அதிமுக
சூலுார் - கந்தசாமி - அதிமுக
தஞ்சாவூர் - நீலமேகம் - திமுக
திருப்பரங்குன்றம் - சரவணன் - திமுக 
திருப்போரூர் - இதயவர்மன் - திமுக 
திருவாரூர் - பூண்டி கலைவாணன் - திமுக 
விளாத்திக்குளம் - சின்னப்பன் - அதிமுக

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP