‘கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள்’

தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 | 

‘கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள்’

தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழியில் படிக்க வேண்டுமென புதிய கல்விக்கொள்கையில் உள்ளது என்ற அவர், தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக படிக்காமல் எதிர்த்து கருத்து கூறி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், 3,5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால்தான் மாணவர்களிஞ் திறனை அறிய முடியும் என்றும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP