ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: காங்கிரசை தாக்கும் செல்லூர் ராஜூ

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: காங்கிரசை தாக்கும் செல்லூர் ராஜூ

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
திருச்சியில் அமைச்சரின் பேட்டியில் மேலும், சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதை மறைக்கவே ரேஷன் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், ரேஷன் கடைகளை குறைகூறும் ஸ்டாலின் அங்கு ஆய்வு செய்தபின் பேச வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP