அக்டோபர் 20இல் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டம் 

புதுக்கோட்டை இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டம் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அக்டோபர் 20இல் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டம் 

புதுக்கோட்டை இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டம் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டம் அக்டோபர் 20ஆம் தேதி ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்திலேயே நடைபெறும் என்று அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP