‘ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை தர வேண்டும்’

அதிமுகவினர் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் இப்போது இருக்கும் தலைமையை உயர்த்திப் பேச வேண்டும் எனவும்,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.
 | 

தொடர்ந்து பேசிய அவர், ‘அவர்கள் வருவர், இவர்கள் வருவர் என கூறுகிறார்கள்; யாரும் வரமாட்டார்கள்; வந்தாலும் சேர்ப்பதாக இல்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. யாருமே இல்ல என்றால்தான் வெற்றிடம்; இப்போது எந்த வெற்றிடமும் இல்லை. ரஜினி - கமல் பற்றி கவலைப்பட வேண்டாம்; அவர்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்கள்’ என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP