அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல: அமைச்சர் விளக்கம்

அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல என்று சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
 | 

அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல: அமைச்சர் விளக்கம்

அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல என்று சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற அமைச்சர், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளிலும் வசதிகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP