‘அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை, சிங்கக்குட்டிகளுக்கு நன்றி’

‘அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் இன்று அழிந்து கொண்டிருக்கும் காட்சியை பார்க்கிறோம்’ என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

‘அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை, சிங்கக்குட்டிகளுக்கு நன்றி’

‘அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் இன்று அழிந்து கொண்டிருக்கும் காட்சியை பார்க்கிறோம்’ என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக, அமமுகவில் இருந்து விலகிய 4000 பேர் அதிமுகவில் இணையும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், ‘இன்றைய தினம் தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை; வீழ்த்த நினைத்த யாரும் கடுகு அளவு கூட முன்னேற்றம் அடையவில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் இன்று அழிந்து கொண்டிருக்கும் காட்சியை பார்க்கிறோம். அதிமுகவில் இணைந்த சிங்கக்குட்டிகள் அனைவருக்கும் நன்றி’ என்று பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP