யாரோடு யார் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படாது: ஓபிஎஸ்

யாரோடு யார் சேர்ந்தாலும் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படாது எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

யாரோடு யார் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படாது: ஓபிஎஸ்

யாரோடு யார் சேர்ந்தாலும்  அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படாது எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

ஒரே நாளில் ரஜினி மற்றும் கமல் இருவரும் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அரசியலில் இருவரும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என தெரிவித்திருந்தனர். இது அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, யாரோடு யார் சேர்ந்தாலும் அதிமுகவிற்கு கவலை இல்லை என்றும், எந்த காலத்திலும் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படாது எனவும் அவர் பதிலளித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP