இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி இல்லை: ஹெச்.ராஜா

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை எனவும், ஆண்டு இறுதியில் நாட்டின் வளர்ச்சி தெரியவரும் எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி இல்லை: ஹெச்.ராஜா

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை எனவும், ஆண்டு இறுதியில் நாட்டின் வளர்ச்சி தெரியவரும் எனவும் குறிப்பிட்டார். மேலும், விவசாயிகளுக்கான பென்சன் திட்டம் குறித்து  நாளை மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP