தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவது குறித்து Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவது கண்டிக்கத்தக்கது என 87.5 சதவீதம் பேரும், தவறில்லை என 12.5 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவது குறித்து Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில், நேற்று மாலை, "தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவது கண்டிக்கத்தக்கதா? தவறில்லையா"  என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவது கண்டிக்கத்தக்கது என 87.5 சதவீதம் பேரும், தவறில்லை என 12.5 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP