தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்

தமிழ்நாடு வக்பு வாரியத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்

தமிழ்நாடு வக்பு வாரியத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

வக்பு வாரிய உறுப்பினர்களான அன்வர் ராஜா உள்பட 11 பேரின் பதவிக்காலம் செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 
இந்த நிலையில், தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சிறப்பு அதிகாரியாக சித்திக்கை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஐஏஎஸ் அதிகாரி சித்திக் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP