முன்னாள் மேயர் கொலை வழக்கு: திமுக பிரமுகர் கைது

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

முன்னாள் மேயர் கொலை வழக்கு: திமுக பிரமுகர் கைது

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணியாளர் மாரியம்மாள் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் வீட்டில் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP