திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்

திமுகவில் கட்சி நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 | 

திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்

திமுகவில் கட்சி நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திமுகவில் தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் எடுக்கும் முடிவை மாற்றக்கூடிய முழு அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருந்தது. தற்போது, திமுக தலைவருக்கு அதிகாரம் வழங்கி கட்சி விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளை சேர்க்கவும், நீக்கவும் தொடர்பான வெளியிடும் அறிக்கையில் ஸ்டாலினும் கையெழுத்து இட அதிகாரம் தரப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP