மோடி நினைத்தால் கர்நாடகாவை போன்று தமிழகத்தில் ஆட்சியை மாற்ற முடியும்: ஸ்டாலின்

நாடாளுமன்றத்திற்கு தற்போது சென்றுள்ள நமது எம்பிக்கள் கில்லி போன்றவர்கள் என்று, வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேசிய மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
 | 

அதிமுக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்திருந்தால் ஏன் 22 தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக ஆட்சி என்ன ஆகும் என்பது தெரியும் என்றும், பிரதமர் மோடி நினைத்தால் கர்நாடகாவை போன்று தமிழகத்தில் ஆட்சியை மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP