மோடி மட்டுமே கதாநாயகர் : அமைச்சர் பெருமிதம் !

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி மட்டுமே கதாநாயகனாக திகழ்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 | 

மோடி மட்டுமே கதாநாயகர் : அமைச்சர் பெருமிதம் !

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே கதாநாயகராக திகழ்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று மேலும் கூறும்போது, "தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், நாங்கள் மோடியை முன்னிலைப்படுத்துகிறோம். தேர்தலின்போது மட்டுமே அரசியல் களத்துக்கு வருகின்ற நடிகர்களை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்" என அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP