மீண்டும் மோடிதான்: ஹெ.ச்.ராஜா பெருமிதம்

கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கான திசையைக்காட்டுகிறது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெ.ச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 | 

மீண்டும் மோடிதான்:  ஹெ.ச்.ராஜா பெருமிதம்

கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கான திசையைக்காட்டுகிறது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெ.ச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்த கருத்துக் கணிப்பு குறித்து அக்கட்சியின்  தேசிய செயலாளர் ஹெ.ச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கான திசையைக்காட்டுகிறது; மே 23-ம் தேதியில் எண்ணிக்கை தெரிந்துவிடும். பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது; மீண்டும் மோடிதான்’ என்று பெருமிதத்துடன் ஹெ.ச்.ராஜா கூறியுள்ளார்.
 

newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP