பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

ஈ.வெ.ரா பெரியாரின் 45வது நினைவு தினத்தையொட்டி, இன்று சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 | 

பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

ஈ.வெ.ரா பெரியாரின் 45வது நினைவு தினத்தையொட்டி, இன்று சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இவர்களுடன் திமுகவினரும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று, விசிக தலைவர் திருமாவளவனும் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சமூக நீதியை வென்றெடுக்க பெரியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP