திருமாவளவனுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவு

கோயில் சிற்பம் குறித்து திருமாவளவன் யதார்த்தமான வார்த்தையில்தான் பேசி இருப்பார். திருமாவளவன் வார்த்தையில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டாம் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘ரஜினி காலதாமதப்படுத்திவிட்டார், இனி அரசியலுக்கு அவர் வந்தால் சரிவராது. ரஜினி, கமல் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள். ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள்’ என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP