மருத்துவ கல்லூரி: பிரதமருக்கு முதல்வர் நன்றி 

தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
 | 

மருத்துவ கல்லூரி: பிரதமருக்கு முதல்வர் நன்றி 

தமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சரின் அறிக்கையில் மேலும், ‘ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2925 கோடி திட்ட மதிப்பீடு; மத்திய அரசு ரூ.1755 கோடி வழங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP