மக்களவை தேர்தல்: தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

மக்களவை தேர்தல்: தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் - 4,23,66,721

* அதிமுக கூட்டணி 1 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 வாக்குகளுடன் 30.28%

* திமுக  கூட்டணி  2 கோடியே, 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 வாக்குகளுடன் 52.64%

* அ.ம.மு.க.,  22 லட்சத்து 25 ஆயிரத்து 377 வாக்குகளுடன் 5.25%

* நாம் தமிழர் கட்சி  16 லட்சத்து 45 ஆயிரத்து 185 வாக்குகளுடன் 3.88%

* ம.நீ.ம., 15 லட்சத்து 75ஆயிரத்து 620 வாக்குகளுடன் 3.72%

* நோட்டா  5 லட்சத்து 41 ஆயிரத்து 150 வாக்குகளுடன் 1.28% 

மீதமுள்ள வாக்குகளை சுயேச்சை வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

மொத்தம் 4 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 721 வாக்குகள் பதிவானது குறிப்பிடதக்கது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP