மக்களவை தேர்தல்; மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி போட்டி!

மக்களவை தேர்தலில் மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 | 

மக்களவை தேர்தல்; மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி போட்டி!

மக்களவை தேர்தலில் மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் மதிமுக கட்சிக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். வரும் மார்ச் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP