உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
 | 

உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பல கோரிக்கைகளை அடங்கிய மனுவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அமைச்சர், ‘கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையம் கேட்கும் உதவிகளை தமிழக அரசு முழுமையாக செய்து வருகிறது’ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP