உள்ளாட்சி தேர்தல்:  நவ.,16,17இல் அதிமுகவில் விருப்பமனு 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது.
 | 

விருப்பமனு கட்டண விவரங்கள் 

* மாநகராட்சி மேயர் பதவி - ரூ.25,000, வார்டு உறுப்பினர் பதவி - ரூ.5000

* நகர்மன்ற தலைவர் பதவி - ரூ.10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி - ரூ.2,500

* பேரூராட்சி தலைவர் பதவி - ரூ.5,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி - ரூ.1,500

* மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி - ரூ.5,000, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவி - ரூ.3,000

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP