‘இடவரையறையுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’

நியாயமாக இடவரையறையுடன் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை என்றும், உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்திட அதிமுக அரசு அச்சப்படுகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த மாட்டார்களா என எதிர்பார்க்கிறார் முதலமைச்சர். மேயர் பதவிகள் நேரடியாக தேர்வு செய்யப்படும் என கூறிய முதலமைச்சர் தனது முடிவை மாற்றியது ஏன்?. தேர்தலை எதிர்கொள்ள பயந்து அதிகார அத்துமீறலுக்காக மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்தாரா?’ என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP