உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 | 

உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கோயம்பேடு அலுவலகத்தில் காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர், நகராட்சி ஆணையர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP