தென் பெண்ணையாறு விவகாரத்தில் சட்டப் போராட்டம்: அமைச்சர் ஜெயக்குமார்

தென் பெண்ணையாறு நதிநீர் பிரச்னையில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும், பெண்ணையாறு விவகாரத்தில் சட்டப் போராட்ட மூலம் தமிழக உரிமைகள் நிலைநாட்டப்படும் எனவும், பெண்ணையாறு குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
 | 

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் தமிழக உரிமைகளை நிலைநாட்ட திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி பிரச்னையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு மாறான தகவல்களை கூறுகிறார் என்றும் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP