பள்ளி துவங்கியவுடன் மடிக்கணினி, சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘அடுத்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்புள்ளது. இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜிக்காக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கணினிமயமாக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை படித்தாலே நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத முடியும்’ என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP