கருணாநிதி பிறந்தநாளன்று நன்றி தெரிவிக்கும் கூட்டம் - திமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி சேர்த்து மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
 | 

ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் அன்று சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக & கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்று தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP