கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை!

வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
 | 

வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP