நெசவு தொழிலுக்கு கைகொடுங்கள்: முதலமைச்சர் வேண்டுகோள்

நெசவு தொழிலுக்கு கைகொடுத்து ஏழை நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற கதர் ஆடை வாங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 | 

 நெசவு தொழிலுக்கு கைகொடுங்கள்: முதலமைச்சர் வேண்டுகோள்

நெசவு தொழிலுக்கு கைகொடுத்து ஏழை நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற கதர் ஆடை வாங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடைகள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று, காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நெசவு தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP