திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்!

திமுக இளைஞரணியில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் திருச்சியில் உதயநிதி ஸ்டலின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
 | 

திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்!

திமுக இளைஞரணியில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் திருச்சியில் உதயநிதி ஸ்டலின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

திருச்சி மற்றும் சேலம் மாவட்ட திமுக இளைஞரணியில் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. 

இதில், திமுக இளைஞரணி துணை செயலாளர் மகேஷ்  பொய்யாமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று நேர்காணலை நடத்தி வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP