ரஜினியின் வலது கை விரலில் மை : அறிக்கை கேட்பு

வாக்குப்பதிவின் போது நடிகர் ரஜினிகாந்தின் வலது கையில் மை வைத்தது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 | 

ரஜினியின் வலது கை விரலில் மை : அறிக்கை கேட்பு

வாக்குப்பதிவின் போது  நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைத்தது தொடர்பாகவும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினி வந்தது பற்றியும் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ தெரிவித்துள்ளார். 

மேலும், ’மறுவாக்குப்பதிவு  நடத்துவது குறித்து அந்தந்த தொகுதிகளில் பொது பார்வையாளர்கள் முடிவு அறிக்கை அளிப்பார்கள். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும், தருமபுரியில் ஒரே நபர் வாக்குகள் பதிவு செய்தது, குமரியில் கள்ள ஓட்டு புகார் தொடர்பாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP