மேயர், நகர்மன்ற தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அவசர சட்டம் பிறப்பிப்பு

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

மேயர், நகர்மன்ற தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அவசர சட்டம் பிறப்பிப்பு

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு செய்யப்படுவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1986 முதல் 2001ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், 2006இல் மறைமுக தேர்தல் முறையும் இருந்தது. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP