நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்: கமல்ஹாசன்

ரஜினிகாந்துடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 | 

நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்: கமல்ஹாசன்

ரஜினிகாந்துடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நாங்கள் இருவரும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான்’ என்றார்.

மேலும், படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி என்ற கமல்ஹாசன், நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்சே நியாயமான ஆட்சியை கொடுக்க வேண்டியது அவரது கடமை என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP