மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்!

10 -20 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 73.7 சதவீதம் பேரும், 20 -30 இடங்களை கைப்பற்றும் என 15.8 சதவீதத்தினரும், 30 -39 தொகுதிகளில் வெற்றி பெறும் என 10.5 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? Newstm-ன் பிரத்யேக கருத்துக்கணிப்ப

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், தமது வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, "மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?“ என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 

இந்த பிரத்யேக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில், 10 -20 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 73.7 சதவீதம் பேரும், 20 -30 இடங்களை கைப்பற்றும் என 15.8 சதவீதத்தினரும், 30 -39 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 10.5  சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP