சீமான் பேச்சுக்கு ஹெச்.ராஜா கண்டனம்!

ராஜீவ்காந்தி கொலை தொடர்பான சீமானின் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 | 

சீமான் பேச்சுக்கு ஹெச்.ராஜா கண்டனம்!

ராஜீவ்காந்தி கொலை தொடர்பான  சீமானின் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ்காந்தியை கொலை செய்தது சரிதான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா, அரசியல் ஓட்டுக்காக தமிழ் மக்களையும், தமிழ் உணர்வுகளையும் தவறாக தூண்டி விடுவதாகவும், சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும், காவல்துறையும் உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

Newstm.in  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP