பேட்டரி கார்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

பேட்டரி கார்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% ஆக குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
 | 

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "நாடு முழுவதும் பேட்டரி கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதற்கு பேட்டரி கார்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 12% லிருந்து 5% ஆக குறைக்க வேண்டும். இதன்மூலம் பேட்டரி கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க அதிகரிக்க முடியும்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு பேட்டரி கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு இதுபோன்ற வழிவகைகளை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP