தரம் தாழ்ந்து செயல்படுகிறார் கிரண்பேடி: நாராயணசாமி விமர்சனம்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்து தரம் தாழ்ந்த பெண்மணியாக ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 | 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இடையே தொடர் வார்த்தை மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் கிரண்பேடி தடுத்து வருவதாகவும், ஆளுநராக செயல்படாமல் தரம் தாழ்ந்த பெண்மணியாக கிரண்பேடி செயல்படுவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவதாகவும், கிரண்பேடியின் விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP