ஆளுநராகும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் தமிழிசை!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் பிறந்த பெண், முதல் முறையாக ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்க உள்ளார்.
 | 

முன்னதாக, தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டு எந்த ஒரு பெண் தலைவரும் மாநிலத்தின் ஆளுநராக இதுவரை நியமிக்கப்படவில்லை. இதன்மூலம் தமிழிசை சவுந்தரராஜன் முதல் தமிழகப் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெறுகிறார். 

பர்மாவில் பிறந்த பெண் தலைவரான ஜோதி வெங்கடாசலம் என்பவர் 1977 -82ம் ஆண்டுகளில் கேரள மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP