புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 | 

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக தலா ரூ.100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் என 6 மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன. மத்திய அரசு சார்பில் தலா ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் தலா ரூ.130 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP