காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு காலமானார்

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
 | 

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு காலமானார்

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்பரசு 3 முறை காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்துள்ளார். 

அன்பரசு காலமானார் என்ற செய்தியை கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP