திமுகவில் சேரவிருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

அதிமுகவில் இருந்து திமுகவில் சேரவிருந்த கடலூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.அய்யப்பனை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.
 | 

திமுகவில் சேரவிருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

அதிமுகவில் இருந்து திமுகவில் சேரவிருந்த கடலூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.அய்யப்பனை அதிமுகவில் இருந்து  நீக்கம் செய்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கடலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்  நாகரத்தினம் என்பவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து திமுகவில் சேரவிருந்த அய்யப்பன் வீட்டில்  நேற்று வருமானவரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP