வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
 | 

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்.1ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு திரும்பபெற கடைசிநாள் அக்.23 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP