விவசாயிகளுக்கு பயன்தரும் சட்டம்: ராமதாஸ் 

தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று, சென்னை தி.நகரில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்தார்.
 | 

விவசாயிகளுக்கு பயன்தரும் சட்டம்: ராமதாஸ் 

தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று, சென்னை தி.நகரில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் மேலும், ‘சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்துவிட்டார். தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பாமகவிற்கு எத்தனை இடங்கள் கேட்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP