மிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்

மிசாவில் தான் கைது செய்யப்பட்டது குறித்து சில நாட்களாக பொய்யான சர்ச்சை பரப்பப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

மிசா கைது தொடர்பாக பொய்யான சர்ச்சை: ஸ்டாலின்

மிசாவில் தான் கைது செய்யப்பட்டது குறித்து சில நாட்களாக பொய்யான சர்ச்சை பரப்பப்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 

“திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்” என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஸ்டாலின், ‘மிசாவில் நான் கைது செய்யப்பட்டது குறித்து சில நாட்களாக பொய்யான சர்ச்சை பரப்பப்படுகிறது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி திமுக தான். ஆட்சியை கலைத்தாலும் நெருக்கடி நிலையை ஆதரிக்கமாட்டேன் என கூறியவர் கருணாநிதி. திமுக குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்; குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் திமுக’ என்று அவர் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP