பூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்களிக்கலாம்....!

பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 | 

பூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்களிக்கலாம்....!

பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் பூத் சிலிப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP