பணியாளர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

பருவமழை காலத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.
 | 

மேலும், மழைக்காலங்களில் துறையின் செயல்பாடு முக்கியமானதாக உள்ளதால் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும், தகுதியான விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர்க்கடன் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP