‘மானிய விலை ஸ்கூட்டருக்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்’ 

தனியார் பால் மட்டுமல்ல, எந்த பொருளில் கலப்படம் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று, ஈரோட்டில் அமைச்சர் கருப்பணன் பேட்டியளித்துள்ளார்.
 | 

அமைச்சரின் பேட்டியில் மேலும், ‘சென்னையில் காற்று மாசு தற்போது குறைந்துவிட்டது. காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே குருமூர்த்தி அவ்வாறு பேசியுள்ளார். குழப்பிய குட்டையில் ஆதாயம் தேடும் குருமூர்த்தியின் முயற்சி நிறைவேறாது’ என்றார்.

மேலும், சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த மானிய விலை ஸ்கூட்டருக்கு பதிலாக எலக்ட்ரிக் பைக் வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்’ என்றும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP