தேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்

தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹீ தெரிவித்துள்ளார்.
 | 

தேர்தல்: இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும்

தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் நாளை மாலை வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹீ தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் முழுமையான தகவல் பிறகு தெரிவிக்கப்படும் என்று சத்ய பிரதா சாஹீ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP